இலங்கை பிரதான செய்திகள்

வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய பஞ்சரத பவனி

ஈழத்தின் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த  மகோற்சவத்தின்  பஞ்சரத பவனி, இன்று(20.03.2018) காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.