இலங்கை பிரதான செய்திகள்

புத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ். புத்தூர் கிழக்கு சரஸ்வதி சனசமூக நிலையமும் , புத்தூர் கிழக்கு விவசாய சம்மேளனம் இணைந்து, புத்தூர் கிழக்கு காலையடி சவாரித்திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாட்டு வண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தனர்.

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.