பிரதான செய்திகள் விளையாட்டு

ராஜஸ்தானுக்கெதிரான போட்டியில் ஐதராபாத் 5 விக்கெட்டுக்களால் வெற்றி :

 

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 8 ஆவது லீக் போட்டியான ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியுள்ளது.

நேற்றிரவு பெங்களூரு ரஜிவ்காந்தி மைத்தானத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 199 என்னும் வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்தநிலையில் 201 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.