இலங்கை பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிாிழந்துள்ளார். மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவா்கள் மீது தாக்கியுள்ளது.

சம்பவத்தில் தா்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17) என்ற பாடசாலை சிறுவனே உயிாிழந்துள்ளார். மேலும் எஸ்.கிாிஷாந்தன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளார்உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.