இலங்கை பிரதான செய்திகள்

ஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது..

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டு நாடு திரும்பிய இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  சர்வதேச ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், இலங்கை சட்டப்படி அவர்களை கைது செய்ய முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். #isis #ranilwickremesinghe #eastersundayattacklk

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.