இந்தியா பிரதான செய்திகள்

சென்னை புகையிரத நிலையங்களில் தீவிர சோதனை


இலங்கையின் பல இடங்களில் கடந்த உயிரித்தஞாயிறு தினமன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, சென்னை புகையிரத நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து கொழும்பில் பல்வேறு முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டதுடன் N இலங்கையில் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டுகள் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில், ராணுவம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையின் அயல் நாடான இந்தியாவிலும் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மத்திய மற்றும் எழும்பூர் புகையிரத நிலையங்களில் புகையிரத பாதுகாப்புப்படை மற்றும் காவல்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதுடன் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#chennai #railwatstation #eastersundayLk# checking

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap