இலங்கை பிரதான செய்திகள்

பயங்கரவாத தாக்குதல்களை நடாத்திய தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல் :


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத  குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி 3 தேவாலயங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பெயர் பட்டியல்  ;-

01. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் காஸீம் மொஹம்மட் ஸஹ்ரான்

02. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்

03.சினமன் கிரேன்ட் ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இன்ஸாப் அஹமட்

04.கிங்ஸ் பெரி ஹோட்டல் ;- மொஹம்மட் அஸாம் மொஹம்மட் முபாரக்

05.புனித செபஸ்டியன் தேவாலயம் கட்டுவாப்பிடிய நீர்கொமும்பு ;- ஹச்சி மொஹம்மட் மொஹம்மட் ஹஸ்துன்

06. புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிகடை ;- அலாவுதீன் அஹமட் முவாத்

07. சீயோன் தேவலயம் மட்டக்களப்பு  ;-  மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸாத்

08. தெஹிவளை ;- அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மட்

09. தெமட்டகொடை ;- பாதிமா இன்ஹாம்

#eastersundaylk #namelist #suicideattack #srilanka #church

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap