இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில், குண்டுவெடிப்பில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் இளவாலை பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மதகுருமார்,பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள்,வைத்தியர்கள்,பொது அமைப்பின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்!
அஞ்சலி உரையினை அருட்தந்தை யேசுரட்ணம் அடிகளார், நல்லூர் பிரதேச சபை செயலாளர் திரு சுதர்ஜன்,மற்றும் செஞ்சிலுவை சங்க பிரதி தலைவர் ரவீந்திரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
அதனை தொடர்ந்து இரத்தான முகாம் நடைபெற்றது அதில் பல குருதிகொடையாளர்கள் குருதி வழங்கினார்கள்.
#ilavalai #blooddonation #
Spread the love
Add Comment