உலகம் பிரதான செய்திகள்

மெக்சிகோவில் விபத்தில் 21 பேர் உயிரிழப்பு– 30 பேர் காயம்

மெக்சிகோவில் டிராக்டர் ஒன்றுடன் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயடைந்துள்ளனர் மெக்சிகோ சிற்றி நகரில் இருந்து பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து திடீரென முன்னால் சென்ற டிராக்டர் மீது வேகமாக மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர் எனவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்தனர் எனவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#மெக்சிகோ #விபத்தில் #உயிரிழப்பு #mexico #accident

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.