பிரதான செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்து பங்களாதேஸை 106 ஓட்டங்களினால் வென்றுள்ளது.


12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி பங்களாதேஸ் அணியினை 106 ஓட்டங்களினால் வென்றுள்ளது.  நேற்று மாலை இரு அணிகளுக்குமிடையில் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி களடுத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 386 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 387 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஸ் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் இங்கிலாந்து 106 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.

#england  #bangaladesh #worldcup #பங்களாதேஸ் #உலகக் கிண்ணத் தொடர் #இங்கிலாந்து

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap