இந்தியா பிரதான செய்திகள்

பீகாரில் கடுமையான வெயில் – ஒரே நாளில் 30 பேர் பலி

பீகார் மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக ஒரே நாளில் 30 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் கடும் வெயில் நிலவிவருகின்ற நிலையில் வட மாநிலங்களில் கடுமையான வெயில் தாக்கம் உள்ளநிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கடுமையான வெயில் காரணமாக நேற்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் 10 பேர் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் சிலர் மயக்கமாகவும், சிலர் மனநிலை தடுமாற்றத்துடனும் உள்ளனர் எனவும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#பீகார்  #கடுமையான  #வெயில்  #பலி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.