இலங்கை பிரதான செய்திகள்

MCC ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் தேரர்…

வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப தேரர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை இன்று (05.11.19) ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (Millennium Challenge Corporation – MCC) ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திர சதுக்கத்தில்  குறித்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.