ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்து தனது தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார்.
அதனை தொடர்ந்து ஆயர் இல்லத்தில் ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு ஜோசெப் ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றார். இதன் போது முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனும் கலந்து கொண்டார்.
Add Comment