இலங்கை பிரதான செய்திகள்

மகிந்த வேட்பு மனுவில் கையொப்பம்

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். தனது விஜேராம வீட்டில் வைத்து அவர் குறித்த வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.  #மகிந்தராஜபக்ஸ  #வேட்புமனு  #கையொப்பம் , #பொதுத்தேர்தல்  #குருணாகல்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.