இலங்கை பிரதான செய்திகள்

குளவிக்கொட்டுக்கு இலக்காகி விவசாயி பலி

கிளிநொச்சி முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி முரசு மோட்டை மருதங்குளம் பகுதியில்இன்று (24-03-2020) பிற்பகல் தனது வயல்காணியை சிறு போக செய்கைக்காக துப்பரவு செய்து கொண்டிருந்த சமயம் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்  கதிரவேலு தவராசா  என்பவரே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்   #குளவிக்கொட்டு  #விவசாயி  #பலி #கிளிநொச்சி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link