இலங்கை பிரதான செய்திகள்

போதைப்பொருள் விநியோகத்திற்கு பயிற்றப்பட்ட கழுகு நீதிமன்றில் முன்னிலை

மீகொடவில் அமைந்துள்ள விலங்கு பண்ணையொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கழுகு, இன்றைய தினம் (31)  அத்துருகிரிய காவல்துறையினரால் ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

பாதாளக்குழுவின் தலைவரான அங்கொட லொக்காவால் போதைப் ​பொருள்களை விநியோகிப்பதற்காக பயிற்றுவிக்கப்பட்ட இந்த கழுகு, அத்துருகிரிய  காவல்துறையினரால்  நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #நீதிமன்றில்   #கழுகு #அங்கொடலொக்கா #பாதாளக்குழு #போதைப்பொருள்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap