இலங்கை பிரதான செய்திகள்

2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம்

இலங்கையில் 9வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல்   நடைபெற்று வருகின்ற நிலையில்   பிற்பகல் 2 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் பின்வருமாறு  #இலங்கை #தேர்தல் #வாக்களிப்பு #வாக்கு

கொழும்பு – 51 %

பொலன்னறுவை – 55 %

களுத்துறை – 44 %

குருநாகல் – 55 %

புத்தளம் – 52 %

யாழ்ப்பாணம் – 53.38 %

மட்டக்களப்பு – 55 %

திருகோணமலை – 50 %

கிளிநொச்சி – 57.08 %

மன்னார் – 62.75 %

முல்லைத்தீவு – 62 %

வவுனியா – 56 %

ஹம்பாந்தோட்டை – 60 %

காலி – 55 %

கண்டி – 40 %

மொனராகவை – 35 %

இரத்தினபுரி – 41 %

பதுளை – 50 %

அம்பாறை – 40 %

கம்பஹா – 35 %

மாத்தளை – 60 %

நுவரெலியா – 48 %

அநுராதபுரம் – 35 %

மாத்தறை – 44 %

கேகாலை – 47  %

அதேவேளை நாடளாவிய ரீதியிலான  50 வீத வாக்களிப்பு பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap