இலங்கை பிரதான செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்…

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 86,394
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 68,681
இலங்கை தமிழரசு கட்சி – 39,570

அதனடிப்படையில்

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 ஆசனங்களும்,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 1 ஆசனமும்,

இலங்கை தமிழரசு கட்சிக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap