இலங்கை பிரதான செய்திகள்

சட்டவிரோத ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு – ஒருவா் கைது

வலஸ்முல்ல பகுதியில் சட்டவிரோத ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

தங்கல்ல காவல்நிலைய விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த சுற்றிவளைப்பின் போது கல்கடஸ் வகை துப்பாக்கி , டி கடஸ் வகை துப்பாக்கி , 11 தோட்டாக்கள் உட்பட மேலும் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவா் 61 வயதுடைய ஒருவர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது

#கைது #சட்டவிரோத #ஆயுதங்கள்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap