இலங்கை பிரதான செய்திகள்

மேலும் 9 பேர் உயிாிழப்பு

இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. #இலங்கை #கொரோனா #உயிாிழப்பு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap