இலங்கை பிரதான செய்திகள்

பிள்ளையான் பிணையில் விடுதலையானார்…

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் சந்தேக நபர்களான நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவர் இன்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். #பிள்ளையான் #சிவநேசதுரைசந்திரகாந்தன் #ஜோசப்பரராஜசிங்கம் #கொலை

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.