இலங்கை பிரதான செய்திகள்

மேலும் 08 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் (11) மேலும் 08 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள றிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது.

இராஜகிரிய பகுதியை சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர், மட்டக்குளி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர், கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 51 வயதான ஆண் ஒருவர், பண்டாரகமவை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர், களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவர்,  காத்தான்குடியை சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 52 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #கொரோனா #மரணங்கள் #இலங்கை

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.