இலங்கை பிரதான செய்திகள்

சரத் பொன்சேகாவிடம் 1 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரியுள்ள முரளி

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம், இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர்,முத்தையா முரளிதரன் 1 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரியுள்ளார்.


சரத் பொன்சேகா கடந்த 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், முரளிதரனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடா்பிலேயே அவா் இவ்வாறு நட்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #சரத்பொன்சேகா #நட்டஈடு #முரளிதரன்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.