பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தனது 77ஆவது வயதில் இன்று காலை காலமானார். மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love

Add Comment