இலங்கை பிரதான செய்திகள்

மஹிந்தவின் உத்தியோகப்பூர்வ இல்லம் முற்றுகை – பதட்டம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்த பேரணி விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்பாக சென்றுவிட்டது.

அங்கு ​போடப்பட்டிருக்கும் தடுப்புப் பேரணியை, பேரணிகாரர்கள் உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றமையால், அங்கு பதற்றமான நிலைமை​யொன்று ஏற்பட்டது.

இந்நிலையில் பிரதமரின் இல்லத்துக்குள் போராட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த முதலாவது தடையை போராட்டக்காரர்கள் அகற்றியுள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.