இலங்கை பிரதான செய்திகள்

நாடாளுமன்றில் மகிந்த

முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபக்‌ஸ இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளாா். அவருக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. .

மகிந்த ராஜபக்‌ஸ கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.