இலங்கை பிரதான செய்திகள்

08 தமிழக மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் எட்டு தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் படகினையும் மீட்டுள்ளனர். 

ஒரு படகில் 08 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பினுள் நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை , அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட 08 மீனவர்களையும் அவர்களின் படகினையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.