இலங்கை பிரதான செய்திகள்

மாதகலில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் மாதகல் – திருவடிநிலை கடற்கரைக்கு அண்மையாக அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாகவும், சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.