199
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மீடியாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 45 வயதான பழ விற்பனையாளர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு தடவை பழ விற்பனையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும் அவர் தப்பித்திருந்தார் எனவும், இந்த தடவை உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Spread the love