Home இலங்கைவிமல் வீரவன்சவிற்கு கணக்கு மட்டுமல்ல மொழியறிவும் கிடையாது – மத்துமபண்டார

விமல் வீரவன்சவிற்கு கணக்கு மட்டுமல்ல மொழியறிவும் கிடையாது – மத்துமபண்டார

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு கணக்கு மட்டுமல்ல மொழியறிவும் கிடையாது என அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விற்பனை மற்றும் குத்தகை என்ற இரண்டு வார்த்தைகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கூட விமல் வீரவன்சவினால் புரிந்து கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஸ அரசாங்கங்களினால் மக்கள் மீது சுமத்திய அதீத கடன் சுமைகளை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More