Home இந்தியாஅப்பல்லோ மருத்துவமனையின் கணிணிக்குள் ஊடுருவி பிரமுகர்களின் சிகிச்சை விபரங்கள் திருடிய லெஜ்ஜியன் குழு

அப்பல்லோ மருத்துவமனையின் கணிணிக்குள் ஊடுருவி பிரமுகர்களின் சிகிச்சை விபரங்கள் திருடிய லெஜ்ஜியன் குழு

by admin

அப்பல்லோ மருத்துவமனையின் கணிணிகளுக்குள் ஊடுருவியுள்ளதாக  தெரிவித்துள்ள     அப்பல்லோ மருத்துவமனையில்  பிரமுகர்களுக்கு   வழங்கப்பட்ட  சிகிச்சை குறித்த விரங்களை வெளியிட்டால் பெரும் குழப்பங்கள் ஏற்படும்  எனவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வோஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு தொலைபேசி மூலம்  வழங்கிய செவ்வியில்  இதனைத் தெரிவித்த அவர்கள்   அடுத்ததாக இங்கிலாந்தில்   இருக்கும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியின் ருவிற்றர்; கணக்கை  முடக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி, விஜய் மல்லையா போன்ற முக்கியஸ்தர்களின்  ருவிற்றர்; கணக்குகளை  முடக்கியதும இந்த லெஜ்ஜியன் குழுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More