147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாடு பயங்கர நெருக்கடியை நோக்கி நகர்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் எவ்வித முன்னேற்றம் ஏற்படவில்லை என்றே தெரிகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் அதிகார அமைச்சர் பதவியொன்று உருவாக்கப்பட வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனக் காலணியாக இலங்கையை மாற்றுவதாக தம்மீது குற்றம் சுமத்திய தரப்பினர் இன்று அதனையே செய்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love