180
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதன் பின்னர் அவர் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
4-வது பெண் தலைமை செயலாளராக பதவி ஏற்றுள்ள கிரிஜா வைத்தியநாதன் தமிழகத்தின் 45-வது தலைமை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love