Home இந்தியாதமிழகத்தின் தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்றுள்ளார்.

தமிழகத்தின் தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்றுள்ளார்.

by admin


தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதன் பின்னர் அவர் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து  கலந்துரையாடியுள்ளார்.

4-வது பெண் தலைமை செயலாளராக பதவி ஏற்றுள்ள கிரிஜா வைத்தியநாதன் தமிழகத்தின் 45-வது தலைமை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More