150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர் பிரைன் விட்டோரிக்கு 12 மாதங்கள் பந்து வீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவை விதித்துள்ள இந்த தடையில் விட்டோரி சர்வதேச போட்டிகளில் எதிர்வரும் 12 மாதங்களுக்கு பந்து வீசக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பந்து வீச்சுப் பாணி குறித்து எழுந்த சர்ச்சையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. விட்டோரியின் ஒரு சில பந்துகள் சட்டவிரோதமானவை என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love