146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடன் சுமை காணப்பட்ட போதிலும் நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு பாரியளவில் கடன் சுமையில் சிக்கியுள்ள நிலையிலும் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல், அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்டுதல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடு என்ற ரீதியில் முன்நோக்கி நகர்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love