Home இலங்கைஐ.தே.கவுடன் சிலர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் – டிலான் பெரேரா

ஐ.தே.கவுடன் சிலர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் – டிலான் பெரேரா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிலர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் போன்றே, வெளிதரப்புக்களும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்த விடயம் குறித்து நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More