180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பணியாற்ற முடியாவிட்டால் பதவியில் நீடிப்பதில் பயனில்லை என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ராஜாங்க அமைச்சர்களுக்கு உரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் பதவியில் நீடிப்பதில் பயனில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஆட்சி அமைக்கப்பட்டு சில காலம் கடந்துள்ள நிலையிலும் ராஜாங்க அமைச்சர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தாண்டிலேனும் ராஜாங்க அமைச்சர்கள் மக்களுக்கு ஏதேனும் கடமையாற்றக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
Spread the love