170
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் இன்று சனிக்கிழமை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நடைபெறும் குறித்த பேச்சுவார்த்தையில் இலங்கை கடல்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சக செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி; 2ஆம் திகதி கொழும்பில்; இருநாட்டு பிரதிநிதிகள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
Spread the love