134
கூட்டு எதிர்க்கட்சிக்கே மக்கள் பலம் அதிகளவில் காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்திருந்த பாத யாத்திரையில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பல்வேறு வழிகளில் அடக்குமுறைகளில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மூன்றில் பெரும்பான்மை பலத்தை விடவும் அதிகளவு மக்கள் ஆதரவு கூட்டு எதிர்க்கட்சிக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love