147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிய அரசியல் சாசனம் குறித்த முதல் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசியல் சாசன மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன் தெரிவித்துள்ளார்.
புதிய அரிசயல் சாசனம் தொடர்பிலான அறிக்கையொன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த அறிக்கையானது சட்ட மூலமன்று எனவும் இது ஓர் அறிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love