141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கை மத்திய வங்கியின் அதி முக்கியத்தவம் வாய்ந்த தகவல்கள் கசிந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜிய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு பின்னர், விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.
Spread the love