136
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லட்வியாவில் நிலை கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் 140 இத்தாலிய படையினர் இணைந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்வியா மீது ரஸ்யா தாக்குதல் நடத்தக் கூடும் எனவும் அதனை தடுக்க அமைதி காக்கும் படையணியில் இத்தாலி படையினர் ஈடுபடுத்தப்படுவர் எனவும் வெளிவிவகார அமைச்சர்Paolo Gentiloni தெரிவித்துள்ளார். ரஸ்யா மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்பது திட்டமில்லை எனவும், எல்லைகளைப் பாதுகாத்துக் கொள்வதே நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love