Home இலங்கைஇந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கையில்

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கையில்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர்  தலைமையிலான குழுவினர்  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  இலங்கைக்கு வந்துள்ளார் நேற்று மாலை

இந்திய வர்த்தகத்தை இலங்கையில் ஊக்குவித்தல் மற்றும் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை  வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை அரச தலைவர்களையும் வர்த்தக சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ள அதேவேளை இந்த விஜயத்திக் போது எட்கா உடன்படிகை தொடர்பாக் பேசப்பட மாட்டாது என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More