373
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒளிபரப்பு அனுமதிப் பத்திரத்திற்கான நிபந்தனை மீறப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love