163
சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் இன்று இடம்பெற்ற ஒரு வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 94 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு மருத்துவமனைக்கு அருகிலுள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இந்தக் குண்டு வெடித்ததினால் ஒரு தற்காலிக வீடு தரைமட்டமானதுடன் அதனருகில் மிக மோசமாக சேதமடைந்த கார்கள், கட்டடங்களோடு, கடும் புகை எழுவதுடன் இடிபாடுகள் சிதறிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட விரோதமான முறையில் வெடிப்பொருட்கள் சேமித்து வைத்திருந்தமை இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என உளளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Spread the love