164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கையில் சிவில் சமூகத்தைப் பலப்படுத்த அமெரிக்கா உதவி வழங்க உள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை மற்றும் தொழில் பிரிவு இலங்கைக்கு உதவிகளை வழங்க உள்ளது. சிவில் சமூகத்தை செயற்படுத்துவதற்கான யோசனைத் திட்டங்கள் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.
நல்லாட்சி, மனித உரிமை மேம்பாடு, தனிப்பட்ட நபர்களின் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
Spread the love