164
கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து நேற்று 16ம் திகதி வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும் 14 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தல் தொடர்பான 38 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறிய 138 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love