258
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இராணுவ கூட்டுப்படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய மெதவல நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவப் படையின் இரண்டாவது அதி உயர் நிலைப் பதவி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலையில் கூட்டுப்படைத் தளபதியாக உதய மெதவலவும் பிரதி கூட்டுப்படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love