160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நேற்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வற் வரி திருத்தச் சட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பால் மாவிற்கு வற் வரி விதிக்கப்பட்ட போதிலும் தற்போதைய விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
மின்சாரத்திற்கு 2 வீத தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த வரியை இலங்கை மின்சாரசபை ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love